தை பிறந்தால் வழி பிறக்கும். இந்தப் பொங்கல் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், செல்வத்தையும், நிம்மதியையும் கொண்டு வரட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! உணவு அளிக்கும் உழவர்களுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் இந்த இனிய நாளில், அனைவருக்கும் உழவர் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்!

Submit Your Enquiry